fbpx
Others

தமிழ்நாடு சிலம்பக் கழகம்–சிலம்ப சாதனை விழா…..விரைவில்….!

தமிழ்நாடு சிலம்பக் கழகம் சார்பில் செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி சிலம்ப சாதனை விழா சென்னை அருகே குன்றத்தூர் மாதா மருத்துவக் கல்லூரி திடலில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சிலம்ப க்கழகத்தின் தலைவர். டாக்டர்.சி. எம். சாமி துணை தலைவர் . கலை முதுமணி. ஆர். முருகக்கனி பொதுச் செயலாளர் சிலம்ப ஜாம்பவான். அகத்தியா.அ. ஞானம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close