fbpx
Others

தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம்– க டலூர் ஒன்றியம்

கடலூர் மாவட்டத்தில். தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பாக அன்னை வேளாங்கன்னி க்கு பாதையத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவும் தண்ணீர் மாநிலதுனைத்தலைவர் பாலகுரு தலைமையில் வழங்கப்பட்டது இதில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் க டலூர்மாவட்டம் ஒன்றியம் நகரம் கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close