fbpx
Others

தமிழ்நாடுசிலம்ப நடுவர்கள் பயிற்சிமுகாம்-கோவை

தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பில் கோவையில் சமீபத்தில் நடந்த சிலம்ப நடுவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிலம்ப நடுவர்களுக்கான சான்றிதழ்களை தேசிய தலைவர். முகமது சிராஜ் அன்சாரி மற்றும் பொதுச் செயலாளர் தியாகு நாகராஜன் வழங்கினார்கள். தேசிய சிலம்ப அசோசியேசன் துணைத் தலைவர் முருகக்கனி ஆசான். இணை செயலாளர் ராஜா ஆசான் உள்பட பல மாவட்ட செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். மாநில தலைவர். பாலமுருகன் செயலாளர். அர்ஜுன் நன்றி கூறினார்கள்

Related Articles

Back to top button
Close
Close