fbpx
Others

தமிழ்நாடுஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்—-குடியரசு தின விழா—26 / 1 / 23

ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்
இந்நிலையில் வரும் 26ஆம் தேதி  நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது. சென்ற முறை இந்திய அரசின்  இலச்சினையும் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினை, திருவள்ளுவர் ஆண்டு மட்டுமில்லாமல் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close