fbpx
Others

தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..

ஆன்லைன் மூலமாக மருத்துவ கவுன்சில் தேர்தல்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.. மருத்துவக் கவுன்சில் தேர்தலில் அதிகாரம் படைத்த அரசு மருத்துவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிகிறது எனக் கூறி மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close