fbpx
Others

தனியார் திரையரங்கில் தேனிஆட்சித்தலைவர்ஆய்வு….

தேனி மாவட்டம் பி. சி. பட்டியில் தனியார் திரையரங்கில் தேனி மாவட்டம் ஆட்சித்தலைவர் திருமதி ஆ. வி. சஜீவனா. இ.ஆ.ப.அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். திரு. இரா. நல்லதம்பி அவர்கள் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close