fbpx
Others

தஞ்சாவூரில் தமிழ்நாடு சிலம்பக் கழக புதிய நிர்வாகிகள் உடன்…,

தமிழ்நாடு சிலம்பக் கழக புதிய நிர்வாகிகள் மூத்த சிலம்ப ஆசான். மரியாதைக்குரிய கழுகு மனையார். சந்திரசேகரன் ஐயா அவர்களை தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தலைவர் டாக்டர்.சி. எம். சாமி துணை தலைவர்கள். சிலம்ப கலை முதுமணி. ஆர். முருககனி. கோபால் ஆசிரியர். பொதுச் செயலாளர். அகத்தியா.அ.ஞானம் .பொருளாளர். எஸ்.ஜெ. அருண் கேசவன்.துணை ச் செயலாளர் விஸ்வநாதன் மற்றும் லண்டனில் சிலம்ப பயிற்சி அளிக்கும் சிலம்ப ஆசிரியர் சுந்தர சோழன் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close