fbpx
Others

தேனி-டி.டி.வி.தினகரன் பிறந்த நாள் கொண்டாட்டம் – சிறப்பு செய்தி

தேனிமாவட்டம் டிச 13 தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் தேனி ஒன்றிய செயலாளர் சிவாஜி(எ) சிவராம் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் உடன் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close