fbpx
Others

டிடிவி . தினகரன்–மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

.   தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் இன்று 01/08/2023 காலை 11.45 மணியளவில் அஇஅதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி . தினகரன் அவர்களும் இணைந்து கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்ட கயவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற நிகழ்வு…………….……………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close