fbpx
Others

திருவாரூர்–தேசிய முன்னேற்றக் கழகம் கட்சி சிறப்பு செய்தி…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கொட்டையூர் ஊராட்சியில் பாதுகாப்பு இல்லாத குடிநீர் குடித்து உயிர் பாதிப்புகள் ஆவதால் (கணையம் பாதித்து ) குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் (RO) Water 💦💧💧 முறையில் தண்ணீர் வழங்கிட வேண்டும் என்றுதமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக (BDO) ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது   சி.விஜய் MBA LLB  தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம்வலங்கைமான் ஒன்றிய செயலாளர்

Related Articles

Back to top button
Close
Close