fbpx
Others

டாடாவின் புதிய சிஎன்ஜி கார் அறிமுகம்,,,,?

என்ன ஸ்பெஷல்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG i-CNG மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் டோன் அலாய் வீல்கள், பௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பிளாக் ரூஃப் மற்றும் ம், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ.7,40,000 ஆகும்.

Related Articles

Back to top button
Close
Close