fbpx
Others

சோளிங்கர்-மாயாவதி ஜி அவர்களின் 68 ஆவது பிறந்தநாள் விழா .

15 – 1- 2024 அன்று சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரும், உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், இந்தியாவின் இரும்பு மங்கை என அழைக்கபடும் மாயாவதி ஜி அவர்களின் 68 ஆவது பிறந்தநாள் விழா சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொண்டாடப்பட்டது இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட பொருளாளர் மு கிரிதரன் மற்றும் மாவட்டச் செயலாளர் குருபரன் முன்னிலை வகித்தனர் சட்ட மன்றத் தொகுதி தலைவர் சபரீசன் மற்றும் மாவட்ட துணைப் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர தலைமை வகித்தனர் இதில் மாவட்டச் செயலாளர் பிரசாந்த் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர் இதில் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், நகரத் தலைவர் எழிலரசன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மாவட்டபொருளாளர் கிரிதரன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி கூறி விடை பெற்றார்.

Related Articles

Back to top button
Close
Close