fbpx
Others

சேலத்தில் நாளை–திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது.

Related Articles

Back to top button
Close
Close