fbpx
Others

சென்னை மேயர் பிரியா–முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணம்

காரில் தொங்கியபடி பயணம் செய்த மேயர் பிரியா

அப்போழுது முதலமைச்சருடன் நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.அப்போழுது முதலமைச்சர் காசிமேட்டிற்கு காரில் சென்றபோது அமைச்சர்கள் காருக்கு உள்ளே அமர்ந்திருந்தனர்.   மேலும் சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close