fbpx
Others

சென்னை மாநகராட்சி—கனமழை– புகார் தெரிவிக்கஉதவி எண்கள்

 சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-25619206, 07, 08 என்ற எண்கள், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அழைக்கலாம். சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close