fbpx
Others

சென்னை— புழலேரி வேகமாக நிரம்பி வருகிறது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழலேரி தற்போது வேகமாக நிரம்பி வருகிறது 3300 மில்லியன் கன அடிகொள்ளளவு  கொண்ட ஏரியில் தற்போது 2878 மில்லியன்
 கன அடி தண்ணீர்  உள்ளது இந்த வருடம் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.18/7/22

Related Articles

Back to top button
Close
Close