fbpx
Others

சென்னை தீவுத்திடலில்முதல்வர் மு.க.ஸ்டாலின்

 தீவுத்திடலில் சென்னை சங்கமம் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டுவருகிறார். இன்று முதல் ஜன.17-ம் தேதி வரை சென்னை சங்கமம் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவானது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது.

Related Articles

Back to top button
Close
Close