fbpx
Others

சென்னை ஐகோர்ட்–வழக்கறிஞர் சங்கத்தேர்தல் முடிவு.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக மோகன கிருஷ்ணன் வெற்றி பெற்றார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளராக கிருஷ்ண குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் சங்க துணை தலைவர், பொருளாளர் உள்பட 11 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.

Related Articles

Back to top button
Close
Close