fbpx
Others

சென்னையில் 2 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் பகுதிகள்—செய்தி

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (7ம் தேதி) மடிபாக்கம் மூவரசம்பேட்டை சபரி சாலை, ஐயப்பா நகர் 1வது-11வது தெரு வரை, மேடவாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர் ஆகிய பகுதிகளிலும் வரும் 8ம் தேதி அம்பத்தூர், பெரம்பூர், கிண்டி, கே.கே.நகர் ஆகிய பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close