Others
சென்னையில்புயல் பாதித்த பகுதிகளில் இன்றும் ஒன்றிய குழு ஆய்வு.
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றிய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இன்று ஒன்றிய குழு ஆய்வுமேற்கொள்கிறது. சென்னையில் கீழ்பாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொள்கிறது.