fbpx
Others

சென்னைமாநகரகாவல்நிலையங்களில்நடப்பது என்ன..?

சென்னைமாநகரகாவல்ஆணையருக்கு உட்பட்ட காவல்நிலையங்களில்நடப்பது என்ன…? ஒரேஇடத்தில்பலவருடங்களுக்குமேல்பணிபுரிபவர்களால் பொதுமக்களுக்கு { பெண்களுக்கு } எந்தவிதமானபாதுகாப்புஇல்லை.தமிழகமுதல்வர் பலதடவை அறிக்கைகள்வெளியீட்டும்பலன்இல்லை. காவல்நிலையங்களில்உள்ளகறுப்புஆடுகள் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும்.. ஒருசில  காவல்நிலையத்திற்க்குஉட்பட்ட பகுதிகளில்பெண்களுக்குஏற்ப்படும்மிககொடூரமானபிரச்சனைகளை தீர்ப்பதில்லை, பாதிக்கபட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை..மாறாகபுகார்தருபவர் களை மிரட்டுகிறார்கள்.குற்றம் செய்பவர்களிடம்பணத்தைவாங்குகிறார்கள். மேலும் இதைவிட வேடிக்கை மேல்அதிகாரியே இவர்களுக்குஉடந்தை. அதிரவைக்கும்செய்தி உறவுமுறைமாறிசெய்யப்படும்குற்றங்கள் பல  காவல்துறைமறைக்கிறார்கள்.உயர்அதிகாரிகளுக்கு தவறான தகவல் தருகிறார்கள்  இன்னும் பல செய்திகள் விரைவில்……?

Related Articles

Back to top button
Close
Close