fbpx
Others

சென்னைஉயர்நீதிமன்றம்–அரசாணையை எதிர்த்த வழக்கு.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை.கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்த வழக்கு டிசம்பர் 12க்கு தள்ளிவைத்தது உத்தரவு.

Related Articles

Back to top button
Close
Close