fbpx
Others

செட்டிநாடு வித்யாசிரம் பள்ளி 61வது ரோலர் ஸ்கேட்டிங்-சிறப்புசெய்தி.

செட்டிநாடு வித்யாசிரம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனான திரிநயன் ஷங்கர் 61வது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. மாணவருக்கு எம்முடைய வாழ்த்துக்கள்.

Related Articles

Back to top button
Close
Close