fbpx
Others

செங்குன்றம்– கராத்தே.சிலம்பம். யோகா போட்டி நடைபெற்றது.

ஆவடி சேப்பா அகடமி சார்பில் நிறுவனர். மாஸ்டர்கள் ராஜா. சங்கீதா ஏற்பாட்டில் வாணியன்சத்திரம் காணியப்பா செட்டியார் திருமண மண்டபத்தில் கராத்தே .சிலம்பம். யோகா போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் 500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்  போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திரைப்பட நடிகர் சுமன் .முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம். இசையமைப்பாளர் தீனா . திரைப்பட தயாரிப்பாளர் அசோக் லுக் தா மற்றும் பாஜக பிரமுகர்கள் வினோஜ் பி .செல்வம் ஜி. லோகநாதன். ஆனந்த பிரியா. ராஜசிம்ம மகேந்திரன்ஆகியோர்பரிசுகேடயம்.சான்றிதழ்களைவழங்கிபாராட்டினர்.நிகழ்ச்சியில் ஜெயராமன் மோகன். மஞ்சுளா ரவி .கே. ஆர். வி. கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவர். கே. ஆர் . வெங்கடேசன் . ஹரி சதீஷ் மற்றும் சிலம்ப ஆசான்கள். கலைமுது மணி முருகக்கனி. செல்வராஜ். ராஜா. ரஜினி . பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஆகாஷ் சிங் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close