fbpx
Others

சுருளியாறு சத்திரப்பட்டி அணைக்கட்டு ஆட்சியர் ஆய்வு..

தேனி மாவட்டம் 21/09/2023 சுருளியாறு சத்திரப்பட்டி அனைக்கட்டு புனரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவுற்று அதன் மூலம் பாசனம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் உலக வங்கியின் குழு உறுப்பினரும் மூத்த வேளாண் வணிக நிபுணர் திரு.பர்போட் யூசேபி மற்றும் உலக வங்கி உறுப்பினரும் வேளாண்மை மதிப்பு சங்கிலிகள் மற்றும் பகுப்பாய்வு ஆலோசகர் திரு.ஹம்மத் பட்டேல் ஆகியோர்கள் ஆய்வு மேற்கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close