fbpx
Others

 சி.பி.ஐ – தேனிதாலுகா குழு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 சி.பி.ஐ – தேனி தாலுகா குழு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!தோழரே வணக்கம் மணிப்பூர் மாநிலத்தில் அப்பாவிபெண்களை மானமங்கப் படுத்திய மானுட விரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கிட மணிப்பூரில் நடக்கின்ற கொடுமைகளுக்கு காரணமான. மணிப்பூரின் பிஜேபி அரசின் முதலமைச்சர் பிரேம் சிங் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தேனியில் 25.7. 2023 ஆம் தேதி மாலை நாலு மணிக்கு தேனி பழைய பஸ் நிலையம் முன்பு தேனி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் குறித்த நேரத்தில் தவறாது தோழர்கள் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமை உள்ள. A. அரசகுமாரன்சி.பி.ஐ – தேனி தாலுகா குழு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!தோழரே வணக்கம் மணிப்பூர் மாநிலத்தில் அப்பாவிபெண்களை மானமங்கப் படுத்திய மானுட விரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கிட மணிப்பூரில் நடக்கின்ற கொடுமைகளுக்கு காரணமான. மணிப்பூரின் பிஜேபி அரசின் முதலமைச்சர் பிரேம் சிங் ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தேனியில் 25.7. 2023 ஆம் தேதி மாலை நாலு மணிக்கு தேனி பழைய பஸ் நிலையம் முன்பு தேனி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் குறித்த நேரத்தில் தவறாது தோழர்கள் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.தோழமை உள்ள. A. அரசகுமாரன்.

 

Related Articles

Back to top button
Close
Close