fbpx
Others

சில்வார்பட்டி ஊராட்சி–கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப் படிவம்

தேனி மாவட்டம் 20/07/2023 பெரியகுளம் வட்டம் சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப் படிவங்களை குடும்ப தலைவிகளிடம் வீடு வீடாக சென்று நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆ .வி.சஜீவான இ. ஆ. ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close