fbpx
Others

சின்னமனூர் வீரத் தியாகி விசுவநாதாஸ்— சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் வீரத் தியாகி விசுவநாதாஸ்137வது பிறந்தநாள் விழா சின்னமனூர் சங்கத் தலைவர் A. நாகராஜ் செயலாளர். V. பவுன்ராஜ் பொருளாளர் மகேந்திரன் இளைஞரணி தலைவர் A. பாண்டி செயலாளர் R.மதன்குமார் விழாவிற்கு தலைமை வகித்தனார் விழாவில் மெய் விழி சட்டமையம் மெய்வழி மக்கள் இயக்கம் நிறுவனர். தலைவர். வழக்கறிஞர். வேதம். R. சந்திரபோஸ். B.A.BL, DC & FS அவர்களும் P.செல்வம் மாநில நிர்வாகக்குழு செயலாளர் N.செல்வலட்சுமி.B.A.LLB அவர்களும் கலந்துகொண்டு மாலை அணிவித்தனார் விஸ்வநாததாஸ் அறக்கட்டளை நிறுவனர் புழல். சங்கர் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு 50 பேருக்கு நோட்டு புத்தகம் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close