fbpx
Others

சர்வதேச அளவிலான கராத்தே போட்டி தமிழ்நாடு வெற்றி..

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட ஆவடி சேப்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 4 தங்கப்பதக்கம் .4 வெள்ளிப் பதக்கம் 6 வெங்கல பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளோடு மாஸ்டர் ராஜா மாஸ்டர் சங்கீதா உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close