fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மலிவான விலையில் வீடு….! உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

Tamilnadu government signed with world bank

சென்னை:

குறைந்த வருவாய் கொண்ட பிரிவு மக்களும் மலிவான விலையில் வீடு பெற்றுக் கொள்ளும் வகையில் உலக வங்கியுடன் தமிழ்க அரசு ஒப்பந்த செய்து இருக்கிறது.

இதுகுறித்த ஒப்பந்தங்களிலும் தமிழக அரசு, உலக வங்கி சட்டப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளன. முதலாதாக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பில் தமிழ்நாடு வீட்டு வசதியை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டம் ஆகிய 2 திட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் தமிழக அரசும், உலக சுகாதார நிறுவனமும் கைழுதிட்டுள்ளனர்.

உலக வங்கியுடனான இந்தக் கடன்கள் மூன்றரை ஆண்டுகாலம் நீட்டிப்பு காலத்துடன் மொத்தம் 20 ஆண்டுகளில் நிறைவடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close