fbpx
Others

கோவை–புதியநியாய விலை கடைM.Pஆ.ராசா திறந்துவைத்தார்

கோவை மாவட்டம் காரமடை கிழக்கு ஒன்றியம் பெள்ளாதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழாவிற்கு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ.ராசா  ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது உடன்வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் தொண்டாமுத்தூர் ரவி  தலைமைச் செயற்குழு உறுப்பினர் அண்ணன் திரு டி ஆர் சண்முகசுந்தரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சு.சுரேந்திரன் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் டி கல்யாணசுந்தரம் நெசவாளர் அணி மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர்கலந்து கொண்டனர்  அரசு செய்தி நிருபர் காரமடை முருகேசன்

Related Articles

Back to top button
Close
Close