fbpx
Others

ஆட்டோ வாங்க மகளிருக்கு வாய்ப்பு—அரசு தெரிவித்துள்ளது.

 

TNSC-ல் ₹3 லட்சம் கடன்

மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 1,000 பேருக்கு தலா ₹3 லட்சம் 9% வட்டியில் வழங்கப்படவுள்ளது. வாகன விலை விவரம் (Quotation) அடங்கிய அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close