fbpx
Others

கோவை-கழக நிர்வாகிகளுக்கு உரிமை தொகை மற்றும் புத்தாடைவழங்கிய நிகழ்ச்சி.

தலைமைகழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகளுக்கு உரிமை தொகை மற்றும் புத்தாடை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தொண்டாமுத்தூர் ரவி அவர்களின் ஆலோசனைப்படி காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுழன்றாடும் செயல் வீரர் சு சுரேந்திரன் அவர்கள் அனைத்து பாக முகவர்களுக்கு நேரில் சென்று புத்தாடை இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார் உடன் மேடுர் கணேசன் சந்தோஷ் ஒன்றிய துணை செயலாளர் பி என் சசிகுமார் புல்லட் முருகேசன் ரமேஷ் நாகராஜ் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் துணை அமைப்பாளர்கள் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close