fbpx
Others

குடிமைப் பொருள்கள் பெறும் அங்காடியில்மூத்த குடிமக்கள்படும்பாடு…

குடியுரிமை பொருள்கள் பெறும் அங்காடியில் வயதானவர்களின் மனவேதனை தடுக்கஅரசு நடவடிக்கைஎடுக்குமா…?
தேனிமாவட்டம் டிச 16 போடியில் குடிமைப் பொருள்கள் பெறும் அங்காடியில் மூத்த குடிமக்களின் கை விரல் ரேகைகள், கண் விழி ஸ்கேன். பதிவுக்கு மிக தாமதம் ஏற்படுவதால் மன வேதனை மூத்த குடிமக்களுக்கு தாமதம் இன்றி கிடைக்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க முன் வர மூத்த குடிமக்கள் வேண்டுகோள்…….why not…?

Related Articles

Back to top button
Close
Close