fbpx
Others

காலமுறை ஊதியம்—தொலைக்காட்சியில் விவாதம்….?

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வன் தினத்தந்தி தொலைக்காட்சி தொகுப்பாளர்T.T.S.S மணியன் அவர்களை சந்தித்து வருவாய் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கு தொலைக்காட்சியில் விவாதத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close