fbpx
Others

காமராசர் அவர்களின் பிறந்த நாளில்—எச்சரிக்கை

ஏழைகளுக்கான கல்விக்கண் திறந்தகர்மவீரர் காமராசர் அவர்களின்
பிறந்த நாளில் எச்சரிக்கின்றோம் !
வடமாநிலத்தினர்களால் ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பவர்களே ! வருங்காலத்தில் உங்கள் உரிமைகளும் பறிக்கப்படும் என்பதற்கான எடுத்துகாட்டு தற்போது அரசு பள்ளிகளில் வடமாநிலத்தினர்களால் காகித பொம்மைகள் பயிற்சி எச்சரிக்கின்றோம்…
மாநில உரிமைக்கான புரட்சியில்உங்கள்DGR.BBA.,BL.  நிறுவனத்தலைவர்,தாயக மக்கள் கழகம்.

Related Articles

Back to top button
Close
Close