fbpx
Others

காஞ்சிபுரம்-சிலம்ப நடுவர்கள் பயிற்சி முகாம்..

தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிலம்ப நடுவர்கள் பயிற்சி முகாமில் நடுவர்களுக்கான சிலம்பப் போட்டி விதிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலைமுதுமணி .ஆர். முருகக்கனி ஆசானிடம் தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். அண்ணாவி ஜே. ஈசன் விதிமுறை புத்தகத்தை வழங்கிய போது எடுத்த படம்..

Related Articles

Back to top button
Close
Close