fbpx
Others

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்-ஆட்சித்தலைவர்ஆய்வு.

  தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பத்தவர்களின் வீடுகளுக்குச் சென்று கள ஆய்வு சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை தேனி மாவட்டஆட்சித்தலைவர் ஷஜீவனா  இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு…………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close