fbpx
Others

கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் 182வது.பிறந்த தினம். 

தேனி மாவட்டம்
லோயர் கேம்ப் பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களின் 182வது.பிறந்த தினத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைப்படி மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.வீ.முரளிதரன் இ.ஆ.ப.அவர்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.இராமகிருஷ்ணன் அவர்கள் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.மகாராஜன்.அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் கம்பம்.செல்வேந்திரன் மற்றும் கழக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டனார்.

Related Articles

Back to top button
Close
Close