fbpx
Others

கம்பம்—சுருளி அருவியில்குளிக்க தடை நீக்கம்.

தேனிமாவட்டம் 07/06/2023
கம்பம் அரிக்கொம்பன் நடமாட்டம் காரணமாக பத்து நாட்களாக சுருளி அருவியில் குளிக்க தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தது தற்போதுஅருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கம் செய்யப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close