fbpx
Others

கம்பம் -என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி.

என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகராட்சியில்
தேனிமாவட்டம் 28/10/2023 கம்பம் நகராட்சி தலைவர் தலைமையில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியில் முக கவசம் கை உரை தலையில் தொப்பி அணிந்து பேரணி நடைபெற்றது இதில் கம்பம் நகராட்சி ஆணையாளர்சுகாதாரஆய்வாளர்பள்ளிமாணவமாணவிகள்ஏராளமான னோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close