fbpx
Others

கனிமொழி எம்பி–திமுக துணை பொது செயலாளர்

திமுக துணை பொது செயலாளர் ஆக கனிமொழி எம்பி புதிதாக நியமனம் செய்து அறிவித்தார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை அடுத்து திமுக துணை பொது செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக  15 வது  பொதுக்குழு தேர்தலில் கழக துணை பொது செயலாளர் பா ரா.ஐ.பெரியசாமி   க.பொன்முடி  ஆ.ராஜா எம்பி அந்தியூர் செல்வராஜ் எம்பி ஆகியோர் மீண்டும் நியமனம்.கனிமொழி - மு.க.ஸ்டாலின் செய்யப்பட்டுள்ளனர்.v

Related Articles

Back to top button
Close
Close