fbpx
Others

கடலூர்- EX முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓபிஎஸ் அணியினர் சிதம்பரம் வண்டி கேட் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் சி எஸ் அண்ணாதுரை சிதம்பரம் நகர கழக செயலாளர் கே ஆர் ஜி சுவாமிநாதன் சிதம்பரம் தொகுதி அமைப்பாளர் திருமுருகன் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சி முருகவேல் பரங்கிப்பேட்டை ஒன்றிய மேற்கு ஒன்றிய செயலாளர் என் ஆர் கலியமூர்த்தி சிதம்பரம் நகர அவை தலைவர் ராமலிங்கம் மாவட்ட பிரதிநிதிகள் ரங்கா கிருஷ்ணன் ஓபி செந்தில் அம்மா பேரவை செயலாளர் ஜெகதீஷ் தொகுதி இணை செயலாளர் மீதி கொடி ராமநாதன் ஒன்றிய பொருளா ஒன்றிய பொருளாளர் சுல்தான் மறைக்கார் கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன்மற்றும் பலர் ரமேஷ் தாமோதரன் வேல்முருகன் வீரமணி பாலு மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close