fbpx
Others

கடலூர் மாவட்டம்-காரும் டூவீலரும் நேருக்கு நேர் மோதல்..

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை ரயிலடி அருகில் இன்று காலை சற்று முன் காரும் டூவீலரும் நேருக்கு நேர் மோதல் டூ வீலர் வந்தவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்க்கபட்டுள்ளார். கார்  எண்  TN 68 AC 5033  இருசக்கரவாகனம் எண்  TN 91 4429

Related Articles

Back to top button
Close
Close