fbpx
Others

  கடலூர்– புவனகிரி வட்டம் புமுட்லுர்–சிறப்புசெய்தி

    கடலூர் மாவட்டம்     புவனகிரி வட்டம் புமுட்லுரில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நான்காம் ஆண்டு இன்று அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது உடன் ஆர் பாலகுரு மாநில தலைவர் செல்வ ரமேஷ் மாவட்ட தலைவர் விவேக் ஒன்றிய கழக செயலாளர் அருள் நிர்வாகி பிரகாஷ் வேலு முரளி விஜயகுமார் தில்லை சுசி அய்யனார் கமாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close