fbpx
Others

கடலூர்–புவனகிரி வட்டம்-தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்பிறந்தநாள்..

கடலூர்மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அகரம் சேவா மந்திரத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக கொடியினை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இவ்விழாவில் தங்கவேல் ரமேஷ் பாலகுரு கோவிந்தராஜ் சிவபாலன் மகேந்திரன் அர்ஜுன் ராமர் சரவணன் சுரேந்தர் ஐயப்பன் ராமலிங்கம் வினோபா ராமலிங்கம் ராஜசிம்மன் கணேசன், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close