fbpx
Others

கடலூர்—பா.ஜ.க மத்திய அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பு.முட்லுர் எம்ஜிஆர் சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைமை ஏஜி அஸ்கர் அலி சிறுபான்மை அணி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னிலை மருதை மேற்கு மாவட்ட தலைவர் வரவேற்புரை தாமரை முருகன் ஒன்றிய தலைவர் பரங்கிப்பேட்டை ஒன்றியம் சிறப்புரை வேலூர் இப்ராஹிம் தேசிய செயலாளர் சிறுபான்மை அணி மற்றும் கோசலை நாராயணன் மாவட்ட துணை செயலாளர் மற்றும் பலர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close