fbpx
Others

  ஓ.பி.எஸ்.தாயார் பழனியம்மாள் 95.வயது காலமானார்.


தாயார் மறைவு: காலில் விழுந்து அழுத ஓ.பன்னீர் செல்வம்...! ஓ.பி.எஸ்.தாயார் பழனியம்மாள் 95.வயது காலமானார்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயாரும் மறைந்த ஒட்டக்காரத்தேவர் அவர்களின் மனைவியுமான பழனியம்மாள் 95வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு( பிப் 24) காலமானார் உடல் நலக்குறைவு காரணமாக தேனி உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இவர் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டு அங்கு காலமானார் இவருக்கு ஓ.பன்னீர்செல்வம் ஓ.ராஜா ஓ.சண்முகசுந்தரம் ஓ.சுரேந்திரன் ஓ.பாலமுருகன் என 5 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர் பழனியம்மாள் இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் சனிக் கிழமை( பிப்25)இன்றுநடைப்பெறுகிறது.

Related Articles

Back to top button
Close
Close