fbpx
Others

ஒன்றிய தேர்தல் திமுகவினர் வேட்பு மனுதாக்கல்—தேனி

பெரியகுளம்: ஜூன் : 07: தேனி மாவட்டம் திமுக 15 வது உட்கட்சி தேர்தல்
தேனி வடக்கு மாவட்டம் சார்பில் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக பெரியகுளம் வடக்கு ஒன்றிய பகுதி பேரூர் செயலாளர்கள், அனைத்து கிளை செயலாளர்கள் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் முன்னிலையில் தலைமை கழக தேர்தல் ஆணையாளர் இரா. ஸ்ரீ தரன் அவர்களிடம் வேட்புமனுவை ஒன்றிய பொறுப்பாளர் எல். எம். பாண்டியன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார். தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் சேர்மன் அன்பழகன்,
வடுகபட்டி பேரூர்செயலாளர் காசி விஸ்வநாதன்
மற்றும் ஒன்றிய கழக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close