fbpx
Others

ஐ.பெரியசாமிஅமைச்சர்- பொங்கல் பரிசு தொகுப்பைவழங்கினார்.


தேனி மாவட்டம் ஜன 10 பெரியகுளம் ஒன்றியம் கெங்குவார்பட்டி பேரூராட்சியில் ஊரக வளர்ச்சித்துறைஅமைச்சர்ஐ.பெரியசாமி அனைத்துஅரிசிகுடும்பஅட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சக்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரொக்கமாக ரூபாய் 1000 அடங்கியபொங்கல்தொகுப்பினைவழங்கினார் உடன்மாவட்டஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close